திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைப்புச்…