தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட. K.பாப்பாங்குளம் மற்றும் அரிசிகுழுதான் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் அவர்களின் உத்தரவின் படி நகர பேருந்து சேவையை கமுதி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் கொடியசைத்து துவங்கிவைத்தார்