தேனியில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி யன் வழிகாட்டுதலின்படி பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சன்னாசி பாபு தலைமையில் சென்னை பார் கவுன்சில்
முன்பாக வழக்கறிஞரை கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்