புதுச்சேரி தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி சிறப்பு “தீவிர வாக்காளர் திருத்த பணி” தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் திமுக அமைப்பாளர் சிவா MLA பாரதிய ஜனதா கட்சி, ரௌத்திரம் சக்திவேல், காங்கிரஸ் பிரதீஸ், அதிமுக கமல்தாஸ், , கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.