ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் மக்களின் விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர் கோயம்புத்தூரின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான…