Category: பொது செய்தி

சிலம்பத்தின் அதிகபட்ச சுழற்சி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

பெயர்.சி.ஜான்வி, பிறந்த தேதி.23-5-2019. பிறந்த இடம்.ஆதம்பாக்கம், சென்னை.தந்தை பெயர்.ப.சிவா(முதுநிலை மேலாளர், வங்கியில் பணிபுரிகிறார்) தாயின் பெயர் ப.நித்யா(ஆசிரியை மற்றும் சமூக பணியாளர்). அண்ணன் பெயர் சி.அனிஷ் (11…

மின்நுகர்வை துல்லியமாக கணக்கிட 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் வெளியீடு

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள். அவர்கள் கணக்கிட்டு…

சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தை திருமணங்கள் சட்டத்தின் படி நடவடிக்கை…

லாயம் பகுதியில் படித்துறை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகில் உள்ள லாயம் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் படித் துறை அமைத்து தர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 1-வது வார்டு…

டெல்டா மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் பல ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதாகவிவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளான பட்டுக்குடி, வீரமாங்குடி மணலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான இயக்க பரப்பளவில் கோடை…

இன்று இரவு வானில் தோன்றும் அபூர்வ நிகழ்வு- ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திரன், வெள்ளி, செவ்வாய்

நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும். மாலை…

வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை

வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை வழங்கிய சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா சம்பந்தப்பட்ட நோயாளியுடன் மருத்துவமனைக்கு…

2,000 ரூபாய் நோட்டு செல்லாது – வங்கியில் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2,000 ரூபாய் வைத்து இருப்பவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று…

‘அ’-‘ஜி’ எழுத்துக்களை பயன்படுத்தக்கூடாது- விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கும் அபராதம்

போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்…

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:விழுப்புரம்‌ மாவட்டம்‌, மரக்காணம்‌ அருகே எக்கியார்‌ குப்பத்தில்‌ கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ புதுச்சேரி ஜிப்மர்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்‌, சங்கர்‌…

ரோட்டரி சங்கம் சார்பாக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

கோயமுத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக மருத்துவம்,கல்வி,பசுமை பாதுகாப்பு,மரங்கள் நடுவது என பல்வேறு சமுதாய பணிகள் தொடர்ந்து நடைபெற்றி வருகின்றது.இந்நிலையில் இந்த சேவை திட்டங்களின் ஒரு பகுதியாக…

கொள்ளிடம் பகுதிகளில் 16 கோடியில் புயல் பாதுகாப்பும் மையம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்கார சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடு கிராமங்களில் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் பேரிடர்…

வடிகால் வாய்க்காலில் குப்பைகள்- அகற்றி தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி செய்தியாளர்: தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அரசூர் கீழத்தெரு, ரோட்டுத் தெருவில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறதால்…

திருவள்ளூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலுள்ள உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, போளூர், பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த…

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பாநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பங்களா தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 20…

கோயம்பேடு மார்க்கெட்டில் 7 ஏக்கரில் பிரமாண்ட பூங்கா- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 21 ஏக்கரில் கடந்த1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏறத்தாழ 4 ஆயிரம் கடைகளில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை…

புதுச்சேரியில் வீடு வாடகைக்கு விடுவதாக பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த ஒரு பெண் வாடகை வீடு கிடைக்குமா என்று ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்தார். அப்போது புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 3-வது குறுக்கு தெருவில்…

பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி- மாணவர்களை விட மாணவிகள் அதிகம் வெற்றி

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 8…

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு- புதுவையில் 92.67 சதவீதம் தேர்ச்சி

புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 682 மாணவர்களும், 7…

ரசாயன நுரையில் ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று அணைக்கு, விநாடிக்கு 655 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு…

கோவை ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்க போலீசார் நியமனம்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாகத் தெரிவிக்க வசதியாக கோவை மாநகர போலீஸ் சார்பில் தினசரி மாலை…

நீட் தேர்வு எழுதவிருந்த புதுச்சேரி மாணவன் தற்கொலை

நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கான நீட் தேர்வு இன்று…

3 மாவட்டங்களில் புற்று நோய் பாதிப்பு அதிகம்- அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த உலக கைகழுவும் தினத்தையொட்டி கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது…

நாளை  புதுச்சேரியில்   8 மையங்களில்  ‘நீட்’ தேர்வு நடக்கிறது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நாளை  நாடு முழுவதும் நடக்கிறது. இதற்கான நுழைவுச்சீட்டுகள் ஏற்கனவே…

உருளையன்பேட்டை தொகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் மரங்களை அகற்ற வேண்டும்

புதுச்சேரி மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களுடன் வனத்துறை இணை இயக்குநர் குமாரவேலுவை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியி…