Month: May 2024

மருதூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை அத்திவரதரை போல் கிணற்றிலிருந்து சிலையை எடுக்கும் திருவிழா

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை அத்திவரதரை போல் கிணற்றிலிருந்து செல்லியம்மன் சாமி…

செங்கம் அருகே அரசு அரசு மதுபான கடையை உடைத்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு

மதுபான கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான…

தூத்துக்குடி காவல் உதவி ஆய்வாளர் ஹென்சன் பவுல்ராஜ் பணி நிறைவு பாராட்டு விழா

தூத்துக்குடி காவல் உதவி ஆய்வாளர் ஹென்சன் பவுல்ராஜ் பணி நிறைவு பாராட்டு விழா பாஸ்கரன் திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது விழாவில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சால்வை…

செங்கம் அருகே கருமாரியம்மன் கோவில் உண்டியல் பூட்டு உடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பேயாலம்பட்டு பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போய்விட்டதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது. செங்கம்…

உலக புகையிலை ஒழிப்பு தினம்- கோவையில் ஷம்யுக்தா கிரியேஷன்ஸ் ஒருங்கிணைத்த விழிப்புணர்வு பேரணி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,,கோவையில் ஷம்யுக்தா கிரியேஷன்ஸ் ஒருங்கிணைத்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக…

ஊத்தங்கரை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது

செய்தியாளர் மணிகண்டன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன், 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாகவும்…

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகார் மனு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகிய இருவரை குறித்து திருச்சி பாஜக வைச்சேர்ந்த சூர்யா என்பவர்…

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்,

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-வாக்கு எண்ணிக்கை, கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நடைப்பெறவுள்ளதையடுத்து, முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த…

சின்னமனூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

சின்னமனூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீப்பாலக்கோட்டை கிராமத்தில் தமிழக…

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம். தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் ரத்னா ஆங்கிலப் பள்ளி, கடையநல்லூரில் வைத்து நடைபெற்றது. இக்…

தென்காசி நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி நகராட்சியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்போம்! துணிப்பையை கையில் எடுப்போம்! உள்ளிட்டமுழக்கத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படியும், நகராட்சிகளின்…

பழங்குடியினர் வெளி நாட்டில் பி.எசடி படிக்க கல்வி உதவித்தொகை-தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்

பழங்குடியினர் வெளி நாட்டில் பி.எசடி படிக்க கல்வி உதவித்தொகை-தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் பிஎச்டி படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.…

கீழப்பாவூரில் நெல் விதை தேர்வு – வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

கீழப்பாவூரில் நெல் விதை தேர்வு – வேளாண் மாணவிகள் செயல் விளக்கம் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார்…

உடல் உறுப்புகளை தானம் செய்த அழகு முத்துவின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை

தேனி மாவட்டம்உடல் உறுப்புகளை தானம் செய்த அழகு முத்துவின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உடல் உறுப்புகளை தானம் செய்த தேனி…

மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ரோடு சிக்கந்தர் சாவடி அருகே உள்ள பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை கடையின் உரிமையாளர்…

மனித வாழ்வுக்கு தேவையான பணியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம்

மனித வாழ்வுக்கு தேவையான பணியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்! திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில்…

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனில் ரஃபா நகரில் கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன் மக்களை உலக நாடுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போர் குற்றங்களை புரியும்…

பள்ளி மாணவிகளும் தற்காப்பு கலையான சிலம்பம் பயில வேண்டும்- சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி பேட்டி.

பள்ளி மாணவிகளும் தற்காப்பு கலையான சிலம்பம் பயில வேண்டும் சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி கல்பாக்கத்தில் பேட்டி. திருக்கழுக்குன்றம் ஜூன் 01 செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரிய…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற உள்ள காவல் துறையினருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள காவல் துறையினருக்கு பணி நிறைவு பாராட்டு விழா. திண்டுக்கல்…

சோழவந்தான் அருகே துர்க்கையம்மன் கோவில் திருவிழா- மரபு வழிபடி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சோழவந்தான் அருகே துர்க்கையம்மன் கோவில் திருவிழாவை மரபு வழிபடி நட.த்த உயர்நீதிமன்றம் அனுமதி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நிரேத்தான் கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும்…

வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை

வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத…

ஒரகடம் காவல்நிலைய 3 உதவி ஆய்வாளர்களுக்கு ஒரே நாளில் பணி நிறைவு பாராட்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஜெயராமன்,புண்ணியக்கோட்டி, நாராயணன் இதில் ஜெயராமன் மற்றும் நாராயணன் ஆகிய இரு உதவி ஆய்வாளர்களும்…

பிளஸ் டூ படிப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் படூர் ஊராட்சி மன்றம் சார்பில் மேற்படிப்பிற்கான பிரிவுகள் குறித்த ப்ளெக்ஸ் பேனர்

திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி மன்றம் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வியுடன் விளையாட்டு என பல்வேறு சேவைகளை செய்து…

அவனி ரீச் 24 எனும் கட்டிட கலை கண்காட்சி கோவையில் நடைபெற உள்ளது

கட்டிட கலை தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான அவனி ரீச் 24 எனும் கட்டிட கலை கண்காட்சி கோவையில் நடைபெற உள்ளது… கட்டுமான…

இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராக இரவாஞ்சேரியில் திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். பாலஸ்தீனின் ரஃபா மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராக இரவாஞ்சேரியில் திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம். ரஃபா…

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – இந்தியாவில் முதன் முறையாக புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனையை அறிமுகம் செய்த தமிழ்நாடு வேளாண்மை…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு மற்றும் உரையரங்கம்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இன்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புகையிலை இல்லா தேசம் அமைப்போம்…

மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி 72 வது ஆண்டு வைகாசி உற்சவ திருவிழா

மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி 72 வது ஆண்டு வைகாசி உற்சவ திருவிழா… மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா, 15 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும்,…

மாதவரத்தில் சட்ட விரோதமாக பாட்டில்களில் அடைந்த தாய்ப்பால் விற்றதாக உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை

சென்னை மாதவரத்தில் சட்ட விரோதமாக பாட்டில்களில் அடைந்த தாய்ப்பால் விற்றதாகஉணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை.. மாதவரம் கே கே ஆர் கார்டன் முதலாவது தெருவில் லைஃப்…

இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது-எம். எச். ஜவாஹிருல்லா எம் எல் ஏ

இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம் எல் ஏ கண்டனம்.…

உலக சிலம்பம் போட்டி-தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 15 தங்கம் 11 வெள்ளி 15 வெண்கலம் வென்று அசத்தினர்

உலக சிலம்பம் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 15 தங்கம் 11 வெள்ளி 15 வெண்கலம் வென்று அசத்தினர் விமான மூலம் சென்னை விமான நிலையம்…

சீர்காழி அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து- ஓட்டுநர் காயம்.

எஸ் செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து. ஓட்டுநர் காயம். கோயம்புத்தூரில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குரூப்-4 தேர்வு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு கூட்டம்

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு கூட்டம்.திருவாரூர்…

வலங்கைமான் வைத்தீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை

வலங்கைமான் ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை, திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெரு ஸ்ரீ தையல்…

திண்டுக்கல்லில் விலங்குகள் நல வாரிய கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் விலங்குகள் நல வாரிய கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு. திண்டுக்கல் விலங்குகள் நலவாரிய கண்காணிப்பு அலுவலர்கள் மருத்துவர்கள் சுரேஷ் கிறிஸ்டோபர், விஜயகுமார்,…

அரியலூர் ரயில் நிலையத்தில் புகைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில்வே துறையினர் சார்பாக நடைபெற்ற புகைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அரியலூர் ரயில் நிலைய மேலாளர் பாலுலால் மீனா அரியலூர் இருப்புப்…

கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சாமி தரிசனம்

எஸ் செல்வகுமார் சீர்காழி சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சாமி தரிசனம் பொதுமக்களுடன்…

கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வளர்ந்து வரும் சமூக சேவகருக்கான விருது

புவனகிரி மே 31 கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் என்பவருக்கு வளர்ந்து வரும் சிறந்த சமூக சேவகருக்கான விருது அறம் பவுண்டேஷன் சார்பில்…

புவனகிரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

புவனகிரி மே 31 கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஆர் வி பி மருத்துவமனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி கல்லூரி இணைந்து புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு…

செம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். செம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை. பெங்களூருவில் இருந்து கடத்தி…

திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை. திண்டுக்கல் பேருந்து நிலையம், பழனிரோடு, நத்தம் ரோடு, திருச்சி ரோடு,…

30 லட்சம் ரூபாய் கடனுக்காக -4 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அடகு வைத்த முதியவரிடம் அடமான பத்திரம் எனக் கூறி கிரையப்பத்திரம் செய்து மோசடி

30 லட்சம் ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அடகு வைத்த முதியவரிடம் அடமான பத்திரம் எனக் கூறி கிரையப்பத்திரம் செய்து மோசடியில் ஈடுபட்டதுடன்…

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகளை உரிய வகையில் பிரித்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம்அரசு தலைமை மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகளை உரிய வகையில் பிரித்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் – நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு மாவட்ட…

கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு

கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு. தேனி மாவட்டம் கம்பம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரமாகும் கம்பத்திலிருந்து 14…

உத்தமபாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பள்ளி வாகனங்களுக்கு சோதனை முகாம்

உத்தமபாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பள்ளி வாகனங்களுக்கு சோதனை முகாம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராமன் தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் தனியார்…

இந்திய தொழில் சக மையம் சி ஐ டி யு சார்பில் 54 ஆவது தொழிற்சங்க அமைப்பு தினம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சாட்டியக்குடி கடைதெருவில் இந்திய தொழில் சக மையம் சி ஐ டி யு சார்பில் 54 ஆவது தொழிற்சங்க அமைப்பு தினம்…

அரனாரை கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருத்தேர் திருவிழா.

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், அரணாரை கிராமத்தில் திருவள்ளுவர் தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் திருவிழா பத்தாம் நாள் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு…

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மே 30 தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தென்காசி தெற்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக்…

தேனி மாவட்டத்தில் கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டம்கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 10.06.2024 முதல் 30.06.2024 வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தகவல்கோமாரி நோய்…

தென்மேற்கு பருவமழை-ராமநாதபுரம் மாவட்டஆட்சியர் ஆலோசனை

தென்மேற்கு பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ராமநாதபுரம் மாவட்டஆட்சியர் ஆலோசனை நடத்தினார்