டிட்வா புயல்-அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்-ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி
புதுச்சேரி ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், A.K.ராஜசேகர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… கடும் டிட்வா புயல் மற்றும் மழையால் புதுச்சேரி காரைக்கால் பெரும்…