செய்தியாளர் பார்த்தசாரதி.
புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில். ஶ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது முருகப்பெருமான் வீதி உலா வந்தவுடன் சூர ஸம்ஹாரம் முருகப்பெருமான் கையில் வேலை எடுத்து தாரகா சூரனை மதம் செய்யும்போது அதைப் பார்த்த பக்தர்கள் வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் என்று கோஷமிட்டனர்.
இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து இதில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் தலைவர்களும் உடன் இருந்தனர் கலந்துகொண்ட பக்தர்கள் முருகப்பெருமானை வணங்கி சென்றனர் இதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.குணசேகரன் ரெட்டியார் குடும்பத்தினர்.
மணி ரெட்டியார் குடும்பத்தினர். சந்திரசேகரன். கிருஷ்ணவேணி குடும்பத்தினர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.