ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேநெட்டூர் அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்குஅகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் – 53- வது பிறந்தநாளை முன்னிட்டு…

மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகள்-தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் அறிவிப்பு :-அலுவலக குறிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு:- உலக அளவிலான திறனாய்வு போட்டிகள் 2024-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள…

மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து

சந்திப்பு வாழ்த்து” தமிழ் நாடு அரசு முதன்மை செயலர் வெ.இறையன்பு ஜ.ஏ.எஸ் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

பனி சுமந்த மேகங்கள்-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

பனி சுமந்த மேகங்கள்THE VISIONஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலிதமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி தகிதா…

கல்வி நிறுவனத்தின் மீதும்,உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மனு

தென்காசி மாவட்டத்தில் ஆசாத்நகரில் இயங்கி வரும்மாஸ் கல்வி நிறுவனத்தின் மீதும்,உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆதித்தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி,பூர்வீகத் தமிழர் விடுதலைக் கட்சி,திராவிட…

கீழ வீராணம் ஊராட்சியில்வீட்டு குடிநீர் புதிய இணைப்பு விநியோகம்-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் முதல் கட்டமாக 1-வது வார்டு மற்றும் 2-வது வார்டு களுக்கு உட்பட்டகணபதி நகர், நாகம்மா கோவில்…

ஒடிசா ரயில் விபத்து : காப்பாற்றிய  கும்மிடிபூண்டி டாக்டர் கோவிந்தராஜ்க்கு பாராட்டு 

பொன்னேரி ஒடிசா மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் உடனடியாக தனது சொந்த செலவில் சம்பவ இடத்திற்கு சென்று 20-க்கு மேற் பட்டவர்களை…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.

இல்லம் தேடி கல்வி செயலில் தினந்தோறும் பதிவேற்றம் செய்ய வேண்டும்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய மட்டங்கால் இல்லம் தேடி கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்டு போது வளநிஷா, ஜான்சி, செளமியா ஆகியோர் மையங்கள்…

பாஜக சார்பில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அஜித் தாஸ் ஜெயின்; செய்தியாளர் விழுப்புரம் பாஜக மாநில செயலாளர் காத்தியாயினி அவர்கள் சமுதாய தலைவர் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாட்டின் ஜெயின் சமுதாயத்தின் தலைமை பீடமான விழுப்புரம்…

பெரியகுளத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் நூலகம் திறப்பு

தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.ப.ரவீந்திரநாத் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகம், கலையரங்கம், நியாய விலைக் கடைகள், குடிநீர்…

டி சி டியூ தொழிற்சங்கம் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள்

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சி, டி சி டியூ தொழிற்சங்கம் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் காங்கிரஸ்…

ராகுல் காந்தியின் பிறந்தநாளில் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை

மதுரை வடக்கு மாவட்டம் அலங்காநல்லூர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான M.சுப்பாராயல் அவர்களின் தலைமையில் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து…

திமுக ஆட்சிக்கு வரும் போது பிரச்சினையும் கூடவே வரும்- முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்எல்ஏ கலந்துகொண்டு…

மருத்துவம் தொடர்பான கல்வி பயில இந்திய மாணவர்களுக்கென ரஷியாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு

ரஷ்யா நாட்டில் சென்று இந்திய மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான கூடுதல் தகவல்களை மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து…

திண்டுக்கல்லில் காங்கிரசார் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் காங்கிரசார் சார்பில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திண்டுக்கல் மெங்கில்ஸ்…

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 08.02.2023 முதல் 20.02.2023 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக இணையதளம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் பிறந்தநாள் விழா

சத்தியமங்கலம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி 54 வது பிறந்தநாள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மை தலைவர் சத்தி…

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றியத்திற்குஉட்பட்ட பண்டப்பள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்த தினம் வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது. இந்த…

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக டிஐஜி ஜியாஉல்ஹக் ஆய்வு மேற்கொண்டார், உடன் காவல் ஆய்வாளர் பாபு இருந்தார். பொதுமக்கள் தங்கள் வீடுகள்…

குருசிலாப்பட்டு அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது- 15 இருசக்கர வாகனம் பறிமுதல்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான தனிப்படை உதவி ஆய்வாளர் அஜித் படையினர்…

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தியது. இந்த முகாம் ஜெம்…

நெல் கொள்முதலில் லூலூ மார்ட் போன்ற கார்ப்பரேட்டுகளை அனுமதித்து டெண்டர் விடுவதா? பி ஆர் பாண்டியன் கண்டனம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…

வலங்கைமான் நகர திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

வலங்கைமான் நகர திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் உள்ள நகர திமுக அலுவலகத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நகர அவைத்தலைவர்…

மழலையர் பள்ளி துவக்கம்- கார்டூன் வேடங்கள் அணிந்து குழந்தைகளை வரவேற்ற பள்ளி நிர்வாகம்

தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளிகள் பெரும்பாலும் துவங்கி உள்ளது. இந்நிலையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதன்…

மன்னார்குடியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்- முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தா

திருவாருர்மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி நகரம், மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம்,நீடாமங்கலம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியம் நீடாமங்கலம் பேரூராட்சி ஆகிய உட்பட்ட அதிமுக சிறப்பு உறுப்பினர்…

மனதின் குரல் நிகழ்ச்சி

விழுப்புரம் பாராளுமன்றம் சார்பாக நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வணிகர்கள் மாநாட்டிற்கு முன் அதே இடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

புழலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம்

சென்னை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவாங்கரை கிளை சார்பில் பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பில் தெருமுனைப் கூட்டம் நடைப்பெற்றது. கிளைத் தலைவர்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி பொதுக்கூட்டம்

ஹரிதாஸ் ஆறுமுகம் செய்தியாளர் விழுப்புரம் வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மயிலம் தொகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால சாதனை விளக்க மகளிர்…

சாம்பவர் வடகரை யில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின்உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில்உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன் தலைமையில் நடைப்பெற்றது. பொருளாளர் சுப்பிரமணியன், மாநில இளைஞர்…

திருவண்ணாமலை அண்ணா நகர்-மர்க்கஸில் மாவட்ட செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை திருவண்ணாமலை அண்ணா நகர் மர்க்கஸில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்சார்பில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர்.முஹம்மத் ரியாஸ். தலைமையில்மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை என்று தெரிவித்திருப்பது முரண்பாடாக உள்ளது- பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் நெல் ஜெயராமன் நெல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெறும் தேசிய அளவிலான நெல் திருவிழாவில்…

சால்வார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சால்வார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.…

சோழபுரத்தில் 6 மாதமாக பூட்டி கிடக்கும் பொது கழிப்பிடம்-ஏலத்தில் எடுத்தவருக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் மேம்படுத்தி தராததால் விரக்தி

சோழபுரத்தில் 6 மாதமாக பூட்டி கிடக்கும் பொது கழிப்பிடம்-ஏலத்தில் எடுத்தவருக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் மேம்படுத்தி தராததால் விரக்தி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம்…

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி இடைத்தரகர்கள் இன்றி விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 160 குவிண்டால் பருத்தி ரூ. 9.99லட்சத்துக்கு ஏலம் போனது. இடைத்தரகர் இன்றி விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி…

பெண்களை கொச்சைப்படுத்துவது தான் திராவிட மாடலா? யாரும் என்னை சீண்டி பார்க்காதீர்கள் – குஷ்பு கண்டனம்

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது நல்லதல்ல, திமுக பேச்சாளருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, திமுகவை சேர்ந்த பேச்சாளர் சிவாஜி…

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- கேள்வி : மு.க.ஸ்டாலின் உங்களை பா.ஜ.க.…

காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவு

காரைக்கால் மாவட் டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சாலை பாது காப்பு சம்பந்தமான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது.…

கம்யூனிஸ்டுகள் தி.மு.க.வின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது- அண்ணாமலை பாய்ச்சல்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- 2018 முதல் 2022 வரை, தமிழகத்தில் மட்டும் 52 தூய்மைப் பணியாளர்கள், பணியில் இருக்கும்போது…

கேரளாவுக்கு கனிமளங்களை கடத்தி சென்றதாக 5 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளாவுக்கு கனிமளங்களை கடத்தி சென்றதாக 6 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரிகள் பறிமுதல் உடுமலை பகுதில் இருந்து கேரளாவிற்கு 5 டிப்பர் லாரிகளில் பல…

மணிப்பூர் கலவரம்: அமித் ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் – பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி

மணிப்பூர் அரசை பதவி நீக்கம் செய்து விட்டு அமித்ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். புதுடெல்லி, வடகிழக்கு மாநிலமான…

அதிமுக யாருக்கும் அடிமையில்லைபிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான் – எடப்பாடி பழனிசாமி அதிரடி

“அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. கொள்கையில் அடிப்படையில் தான் கூட்டணி. கொள்கையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு கட்சியும் செயல்படுகிறது. அதிமுக ஆலமரம் போல் பரந்து விரிந்து வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் – வைகோ அறிவிப்பு

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ம.தி.மு.க.வின்…

மது குடித்தவர்கள் இறந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மது குடித்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர்…

20ஆம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு விழா

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் பெயரின்…

புதுவை இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம்

ராகுல் காந்திக்கு நாளை திங்கட்கிழமை 53-வது பிறந்தநாள். ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பாக ரத்ததான முகாம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

புதுச்சேரி வழக்கறிஞர் விபத்தில் பலி

புதுவை வைசியால் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார். நேரு வீதியில் கடை வைத்துள்ளார். இவரது மகன் அக்ஷய் பிரேம் குமார் ( 25). சட்டம் பயின்ற இவர் பிரல…

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்டஅளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்- அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

மதுரை யாதவா பெண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில்…

சிக்கிமில் தவித்த 3500 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டது ராணுவம்

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் பள்ளத்தாக்குகள் பாதிக்கப்பட்டன. இதனால், வடக்கு சிக்கிம் மாவட்ட தலைநகரமான மங்கனில் இருந்து…

கொம்யூன் அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரி களுடன் சட்ட சபையில் உள்ள வேளாண்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்…