அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான முன்னேற்பாடு கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் கிராமப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான தமிழக முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடு கூட்டம் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலை…