ராஜபாளையத்தில்தடை செய்யப்பட்ட திரைப்படம் திரையிட முயற்சி- போலீசார் தடுத்ததால் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ளஒரு திரையரங்கில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படம் திரையிட இருப்பதாக வந்த தகவலின்பேரில் டிஎஸ்பி…