இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மழைபொழிவை செய்த இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கலைஞர் நகரில் சாலையை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு நேரடியாக இருந்து தேவையான நடவடிக்கையை எடுத்தார் இராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம்
இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேறனர்
