மணப்பாறை அருகே அ. கலிங்கப்பட்டி மயானம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு, ஈரப்பதமான மரக்கிளைகளில் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மின்வாரியம் உடனடியாக மரக்கிளைகளை வெட்டி மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்ணை
க. மாரிமுத்து.