காட்டூர் பகுதியில் திமுக பாகநிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டம்
திருவாரூர் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட பாகநிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டமானது திமுக திருச்சி மண்டலத்திற்கு தேர்தல் மேலிட பொறுப்பாளரும் , நகராட்சித்துறை அமைச்சருமான…