தஞ்சாவூர் மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முறையான கலை பாடத்திட்டத்தோடு கலையறிவை கொண்டு செல்லும் நோக்கில் மாணவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், கராத்தே, ச்செஸ், போன்ற கலைகளை தஞ்சை ஈ ஆர்ட் மற்றும் கலைவிருட்சம் ஆர்ட் ட்ரெய்னிங் சென்டர் ECA ( Extra Curricular Activities ) ப்ராஜெக்ட் துவங்கியுள்ளது.

இந்தத் தொடக்க விழாவில் பள்ளியினுடைய மேலாண்மை இயக்குனர் சுஜய் குமார் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளியினுடைய தலைமை ஆசிரியை கலைச்செல்வி, தஞ்சை ஈ ஆர்ட் மற்றும் கலைவிருட்சம் ஆர்ட் ட்ரெய்னிங் இயக்குநர் தமிழ்நாடு அரசு விருது பெற்ற ஓவியர் ஈஸ்வரன் ,மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன், அட்வைசர் கீர்த்தி , குறளிசை ஆசிரியை ஐஸ்வர்யா முத்துக்குமார், பரதநாட்டிய ஆசிரியை மாலினி தேவி, செஸ் மாஸ்டர் விக்ரம், கராத்தே மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *