அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூரில் நடந்தது சிஐடி யு மாவட்ட குழு கூட்டம் தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் ரங்கராஜன் சிறப்புரையாற்றினார் வேலைசம்பந்தப்பட்ட பணிகளை மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி தொகுத்து வழங்கினார்
ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தை கடைபிடிப்பது மறியல் நடத்துவது மாவட்டம் முழுவதும் மறியலில் திரளாக பங்கேற்பதுபதிவு செய்யப்பட்ட சங்கங்களின் மாவட்ட பேரவை கூட்டத்தை ஜூலை மாதம் நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது