Category: இந்தியா

அசாமில் வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சருடன் அமித்ஷா ஆலோசனை

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, 19 மாவட்டங்களில் 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் ஓடும்…

சீனாவில் இருந்து டெல்லி வாடிக்கையாளருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ‘ஆன்லைன் டெலிவரி

டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு ‘ஆன்-லைன்’ மூலமாக ஆர்டர் செய்த பொருள் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. டெல்லியை சேர்ந்தவர் நிதின்…

வெப்பச்சலனம் எதிரொலி – பாட்னாவில் ஜூன் 28 வரை பள்ளிகள் மூட உத்தரவு

வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி…

எமர்ஜென்சி – இந்திய வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்: பிரதமர் மோடி டுவீட்

டார்க்ஆப்எமர்ஜென்சி என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுடெல்லி, 1975-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 48-வது…

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர்…

புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா துவக்கி வைப்பு!

புதுச்சேரி வி. மணவௌி கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ. 13 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

புதுச்சேரி SP (மேற்கு) CI நெட்டப்பாக்கம் மணியளவில் வரும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினத்தை அனுசரிப்பது…

வில்லியனூர் வணிக வளாகத்தில் மழைநீர் தேக்கம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆய்வு

வில்லியனூர் வணிக வளாக பகுதியில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். புதுச்சேரி மாநிலம்,…

ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய முதியோர் உதவித்தொகை-G.நேரு(எ)குப்புசாமி MLA குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் சந்தித்து ஆலோசனை

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை…

மணவௌி பாமக செயலாளர் பிரதீப் தலைமையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

புதுச்சேரி மாநிலம், மணவௌி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்த பிரதீப் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த செல்வகுமார், கோகுல், இளவரசன், செல்வம், குமார், சசி, தேவா,…

கால்வாயில் விழுந்து மூன்று மாடுகள் விரைந்து வந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

புதுச்சேரி பெரியகாலாப்பட்டு பகுதியில் இசிஆர் ரோடு மற்றும் மாத்தூர் ரோடு பகுதியில் உள்ள மூடப்படாத சைடு கால்வாயில் சமீப காலமாக அடிக்கடி கால்வாயில் மாடுகள் விழுவது, இரு…

புதுச்சேரியில் புதிதாகக் சட்டப்பேரவைக் கட்டுவதற்கு கொள்கை ரீதியாலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரியில் புதிதாகக் கட்டப்பட உள்ள சட்டப்பேரவைக் கட்டுவதற்கு கொள்கை ரீதியாலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான கட்டட வரைபடத் தயாரிப்பில்…

சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் கலித்திரம்பட்டு கமலாம்பாள் திருமண நிலையத்தில் மாவட்ட அளவிலான…

வானூரில் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் வானூரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வானூர் லட்சுமி மஹாலில் நேற்று நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு பாரதிய…

பாஜக சார்பில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அஜித் தாஸ் ஜெயின்; செய்தியாளர் விழுப்புரம் பாஜக மாநில செயலாளர் காத்தியாயினி அவர்கள் சமுதாய தலைவர் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாட்டின் ஜெயின் சமுதாயத்தின் தலைமை பீடமான விழுப்புரம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் பிறந்தநாள் விழா

சத்தியமங்கலம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி 54 வது பிறந்தநாள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மை தலைவர் சத்தி…

கேரளாவுக்கு கனிமளங்களை கடத்தி சென்றதாக 5 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளாவுக்கு கனிமளங்களை கடத்தி சென்றதாக 6 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரிகள் பறிமுதல் உடுமலை பகுதில் இருந்து கேரளாவிற்கு 5 டிப்பர் லாரிகளில் பல…

மணிப்பூர் கலவரம்: அமித் ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் – பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி

மணிப்பூர் அரசை பதவி நீக்கம் செய்து விட்டு அமித்ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். புதுடெல்லி, வடகிழக்கு மாநிலமான…

சிக்கிமில் தவித்த 3500 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டது ராணுவம்

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் பள்ளத்தாக்குகள் பாதிக்கப்பட்டன. இதனால், வடக்கு சிக்கிம் மாவட்ட தலைநகரமான மங்கனில் இருந்து…

பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைகள் குறைப்பு – மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்

ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு மத்திய அரசு 2 லட்சம் வேலைகளை குறைத்துள்ளதாக ராகுல் குற்றஞ்சாட்டினார் டெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவரும்,…

இந்தோனேசியாவில் தேனிலவுக்கு சென்று கடலில் உயிரிழந்த சென்னை டாக்டர் தம்பதியின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்காக சென்ற டாக்டர் தம்பதியின் உடல்கள் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரபட்டன சென்னை, இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்ற பூந்தமல்லியை சேர்ந்த புதுமண டாக்டர் தம்பதிகள்…

பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் இல்லாமல் அது நடக்காது- ராஷ்டிரிய லோக் தளம் கருத்து

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்றால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கணித்துள்ளனர். இதற்காக ஒத்த கருத்துடைய…

ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- அகில இந்திய அளவில் ஐதராபாத் மாணவர் முதலிடம்

நாடு முழுவதும் உள்ள முதன்மை தொழில்நுட்ப கழகங்களில் (ஐஐடி) பொறியியல் கல்வி பயில்வதற்காக தேசிய கூட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள ஏழு தொழில்நுட்ப கழகங்கள் இந்த…

காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன்கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இந்த மாதம் 21-ந்தேதி…

வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் பலி

வட இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது. லக்னோ, இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின்…

ராஜஸ்தான்; மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற தந்தை

ராஜஸ்தானில் மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் தந்தை ஸ்கூட்டரில் சென்ற வீடியோ சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கோட்டா, ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் எம்.பி.எஸ். மருத்துவமனைக்கு மனோஜ் ஜெயின்…

கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தும் வீடு தேடி தனிமனித உரிமை சட்டம் அறிதல் நிகழ்ச்சி!

கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தும் அனைவரும் சட்டம் அறிவோம்! நெஞ்சை நிமிர்த்து தன் உரிமைப் பெறுவோம்! வீடு தேடி தனிமனித உரிமை சட்டம்…

பெண்கள் குட்டை ஆடைகளை அணிய கூடாது; தெலுங்கானா மந்திரி பரபரப்பு பேச்சு

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் தேர்வெழுத சென்ற மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அவர்கள் அரை மணிநேரம் காத்திருந்து பின்னர்,…

அமெரிக்காவில் பிரதமர் மோடி பெயரை கார் நம்பர் பிளேட்டாக பயன்படுத்தும் தீவிர ரசிகர்

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள்…

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா?: முடிவு அரசுகையில் உள்ளது

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்த இதற்கான வரைவு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலம்…

குஜராத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட மத வழிபாட்டு தலத்தை அகற்றக்கோரி நோட்டீசால் வன்முறை – கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு

குஜராத் மாநிலம் ஜுனாஹா மாவட்டத்தின் ஜூனாஹா நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு அருகே மற்றொரு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமும்…

பிபர்ஜாய்’ புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன குஜராத்தில் 1,000 கிராமங்கள் இருளில் மூழ்கின மீட்பு பணிகள் தீவிரம்

அரபிக்கடலில் இந்த மாத தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுவடைந்தது. நாட்கள் செல்லச்செல்ல அது அதிதீவிர புயலாக வலுப்பெற்று மிரட்டியது. 10 நாட்களுக்கு மேலாக…

மணிப்பூர் தற்போது சிரியா, லிபியா போல் உள்ளது. யாராவது கேட்கிறீர்களா? – வன்முறை குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேதனை

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள…

பீம் எனும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்

தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது.இந்நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் ,கோவையில் கடந்த இருபது…

உலகிலேயே முதல் செயலியாக ஜைனோ பிளிக்ஸ் எனும் புதிய செயலி கோவையை சேர்ந்த உதய்பிரகாஷ்,மற்றும் பிரகதி பழனிசாமி ஆகியோர் உருவாக்கி சாதனை

கோவையை சேர்ந்த இளைஞர் உதய் பிரகாஷ்..கடந்த சில வருடங்களாக ஸ்டார்ட் அப் தொடர்பான செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் (Zynoplix) ஜைனோ பிளிக்ஸ் எனும் செயலியை…

ஒதியம்பட்டு கொம்பாக்கம்பேட் வரையில் சாலையின் இருபுறமும் தெரு மின் விளக்குகள்-சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்து, பார்வையிட்டார்

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட கே.வி. நகரில் இருந்து ஒதியம்பட்டு வழியாக கொம்பாக்கம்பேட் வரையில் சாலையின் இருபுறமும் உள்ள தெரு மின் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றும் பணியை சட்டமன்ற…

தேசிய மாணவர் படைப்பிரிவு மாணவர்களின் கடல் சாகச பயணம்-2023 “சமுத்திர பராக்கிரம்“ நிகழ்ச்சியின் நிறைவு விழா

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் இயக்குநகத்தைச் சேர்ந்த தேசிய மாணவர் படைப்பிரிவு மாணவர்களின் கடல் சாகச பயணம்-2023 “சமுத்திர பராக்கிரம்“ நிகழ்ச்சியின் நிறைவு விழா தேங்காய்த்திட்டு மீன்பிடித்…

தமிழர் பிரதமராக வாய்ப்புகள் வந்த போது அதை தடுத்து நிறுத்தியது திமுக தான் -வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது. அப்போது அமித்ஷா குறித்து முதல்வர்…

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சி

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் இயங்கி வரும் விஷன் கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த 35 பேர் சமீபத்தில் நடந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த…

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற சினிமா கேமராமேன் கைது

கேரள மாநிலம் கோட்டயம், முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சுகைல் (வயது 28). இவர் நீல வெளிச்சம், சதுரம் உள்பட மலையாள திரைப்படங்களில் துணை கேமராமேனாக பணியாற்றி உள்ளார்.…

சேவை அரசியலை கைவிட்டு தி.மு.க., பா.ஜ.க. செய்தி அரசியல் செய்கிறது- சீமான்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கடைமடை…

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னைக்கு ஆகஸ்டு முதல் கூடுதலாக 15 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்…

குட்கா கடத்தி சென்ற வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்: 100 கிலோ குட்கா-கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில்…

9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார் – முதல்வருக்கு அமித்ஷா பதில்

வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை.…

மீனவர்களுடன் மத்திய மந்திரிகள் கலந்துரையாடல்

“சாகர் பரிக்ரமா” என்ற கடலோர பயண நிகழ்ச்சியை இந்திய அரசின் மீன்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி புதுவையின் மாகி பிராந்தியத்திற்கு மத்திய மீனவர் மற்றும் கால்நடை…

மத்திய அரசு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

நாமக்கல் நாமக்கல் சாலையில், பா.ஜ.க.,வின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் சார்பில், மத்திய அரசு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வினியோக…

ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடம் இடிப்பு

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக பலியாகினர். ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த…

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி – பலர் சிக்கியுள்ளதால் அச்சம்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில்…

அமர்நாத் யாத்திரை – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல்

நாடாளுமன்ற உறுப்பினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று, மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் ஃப்ன்சல்கரிடம், சரத் பவாருக்கு…