மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான சிறப்பு முகாம்….
மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான சிறப்பு முகாம், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இரத்த தான முகாமினை பள்ளியின் தாளாளர் ஜோதி செந்தில்வேல் முருகன், தங்க மாலதி இயக்குனர் செல்வி பிரினிட்டா கல்யாணி
மற்றும் முதல்வர் விமலா ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோபால கிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.