கடலூர்,மாவட்டம்
உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதியிலும் மற்றும் தமிழகத்தில் உள்ளமுருகனின் அறுபடை வீடுகளில் உள்ள, முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம், 
இதே போன்று வடலூர் அருகே உள்ள கருங்குழி ஶ்ரீவிசாலாட்சி உடனுறை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில், உள்ள ஸ்ரீமுருகன் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவையொட்டி,புனித நீராடி விரதத்தைதொடங்கிய முருக பக்தர்கள், நேற்று முன்தினம் திங்கள் மூன்றாம் நாள் முருகனின் வீரபாகுபக்தர்கள முருகனுக்கு சிறப்புவழிபாடு நடத்திய பின் கருங்குழி கிராம எல்லையை சுத்தி வந்த 9,வீரபாகு பக்தர்கள் 5:30 மணிக்கு கம்பத்தடிக்கு பஞ்சமூர்த்திகள் ஊர்வலமாக வந்து, 6: மணிக்கு சூரசம்காரம் என்னும்,கம்பம் ஏறுதல் நிகழ்வு நடந்தது.
இரவு 8: மணிக்கு சூரபத்மன் வதம் செய்தல் நடந்தது.9மணிக்கு சக்திவேலுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, முருகனுக்கு,வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
