கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்குபாளையம் கிராமத்தில் புரட்சியாளர் DR. BR. அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவபடத்திற்கு ஊராட்சி மன்றதலைவர் திரு K மாயவன். திரு S பக்கிரி ATO இருவரும் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அம்பேத்கார் மக்கள் மன்றம் தலைவர் திரு V மரிகொழுந்து. விடுதலை சிறுத்தைகள் சார்பில் முகாம் அமைப்பாளர் சங்கீத். கருத்தான் (எ ) இளையராஜா. நாட்டாமை தமிழரசன். ராம்குமார் புதுராசா. மற்றும் விடுதலை சிறுத்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீர வணக்கம் கோஷம் முழங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
த. வெ. க சார்பில் திரு. இந்திரகுமார். திரு ஜஸ்டிஸ் இம்மானுவேல். ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பா. ஜ. க சார்பில். திரு P. கண்ணன் டைலர். திரு T சுந்தரம். அ. மாயவேல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அ. தி. மு. க. சார்பில். A திருநாவுக்கரசு.கிளை செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.