தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சுமார் 30 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கை சலுகை விலை விட்டு மணை வழங்கப்படாததை கண்டித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அ.தி.மு.க வர்த்தக அணிகழக சார்பாக முன்னால் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டவர் சிறப்பு ஆற்றினார்.
