பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள்விழா மற்றும் குருபூஜை விழாவரும் 28 29 30 கொண்டாடப்படுகிறது அதுகுறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக வனம் மற்றும் கதர் கிராமதொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான. .காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் .முருகேசன் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கமுதியுனியன் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கமுதி பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
