கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழைய நகராட்சி காய்கரி மார்க்கட் புதிப்பிற்கும் பொருட்டு பழைய கடைகளை அகற்ற பல முறை நடவடிக்கை எடுத்தும் வியாபாரிகள் காலி செய்ய மருத்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நகராட்சி ஆணையர் பொருப்பு அவர்கள் தலைமையில் காவல்துறை உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற நடைவடிக்கை மேற்கொள்ளபட்டது.