Category: பக்தி

தரங்கம்பாடி -ஒழுகைமங்கலம் அருள்மிகு ஸ்ரீதளா மாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா பூச்சொரிதல் உடன் துவங்கியது,

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்களம் கிராமத்தில் புகழ்பெற்ற அருள்ளேமிகு ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சோழ நாட்டின் சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இந்த…

வரலாற்று சிறப்புமிக்க 50 திருத்தலம் கொண்ட பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் முனீஸ்வரன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகேவரலாற்று சிறப்புமிக்க ஒரே கிராமத்தில் பழமை வாய்ந்தசிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,எல்லையம்மன், கரிவரதராஜ பெருமாள், தான்தோன்றீஸ்வரர், அங்காளம்மன், வீரபத்திரர், முனீஸ்வரன், உள்ளிட்ட50 திருத்தளம்…

புத்துப்பட்டு அருகே சித்ரகூடத்தில் ஸ்ரீசீதா இராம பக்த ஆஞ்சநேய ஸ்வாமி நூதன ப்ரதிஷ்டை விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெற உள்ளது

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மஞ்சக்குப்பம் புத்துப்பட்டு கிராமம் அருகே அமைந்துள்ள சித்திரக்கூடத்தில் ஆஞ்சநேயருக்கு புதிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் 19 அடி உயரம் கருங்கல்லால்…

அம்பலத்தாடி கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் (எ)ஆண்டிச்சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் செய்தியாளர் உதயசூரியன் மதுரை மேற்கு ஒன்றியம் சிறுவாலை ஜமீனை சார்ந்த அம்பலத்தாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டிச்சாமி,ஸ்ரீ கருப்பணசாமி,ஸ்ரீ மதுரைவீரன்சாமி, ஸ்ரீ தொழுதாயிஅம்மன், ஸ்ரீ பட்டவன்…

குட்டிமேய்க்கிபட்டி கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன் ஸ்ரீ சாத்தாளகருப்புச்சாமி பங்குனி உற்சவ விழா

அலங்காநல்லூர் செய்தியாளர் உதயசூரியன் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன்சாமிஸ்ரீ சாத்தாளகருப்பசாமி பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது இரண்டு…

எர்ரம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை விழா

அலங்காநல்லூர் செய்தியாளர் உதயசூரியன் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டியில்ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார் அம்மச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மகா…

தெலுங்கு வருட பிறப்பு யுகாதி பண்டிகை முன்னிட்டு ராசிபுரத்தில் சுவாமி திருவீதி உலா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் யுகாதி பெருவிழாவானது யுகாதி நண்பர்கள் குழு…

மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஆலையத்தில் யுகாதி பண்டிகையொட்டி மலையப்ப சாமி தங்க தேரில் திருவீதி உலா

சத்தியமூர்த்தி செய்தியாளர் மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு மலையப்ப சாமி தங்கத்தேரில் எழுந்தருளி திருவீதி…

திருத்துறைப்பூண்டி-ஸ்ரீ குளுந்தமா காளியம்மன் ஆலய பங்குனி பெருவிழா

ஜே சிவகுமார் செய்தியாளர் திருவாரூர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி-பருத்திச்சேரி கிராமத்தில் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைப்பெறுகிறது பிடாரி என்கிற ஸ்ரீகுளுந்தமா காளியம்மன் ஆலயத்தில்…

பாலமேடு தெற்குதெரு ஸ்ரீ படைவெட்டி அம்மன் கோவில் 48வது நாள் மண்டல பூஜை

உதயசூரியன் செய்தியாளர் அலங்காநல்லூர்மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கு தெருவில் அமைந்துள்ளஸ்ரீ படைவெட்டி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த48 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனை முன்னிட்டு…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் தெப்போற்சவம்

சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்…

திருச்செந்தூர் சித்திர சபை மண்டல பூஜை நிறைவு விழா

ம. சங்கரநாராயணன் செய்தியாளர் திருச்செந்தூர்,திருச்செந்தூர் ஸ்ரீ முருகானந்த சங்கீத திருப்புகழ் சித்திர சபை மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.திருச்செந்தூர், தெப்பக்குளம் தெருவில் பாரம்பரியமான ஸ்ரீ முருகானந்த…

திருக்குறுங்குடி கோவிலில் பங்குனி திருவிழா: நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகியநம்பிராயர் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம்…

108 வைணவ தளங்களில் ஒன்றான நாங்கூர் வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா

சீர்காழிமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ திவ்ய தேச தளங்களில் ஒன்றான வண்புருஷோத்தம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கிய நடந்து வருகிறது மூன்றாம் நாள்…

கோவை ஒண்டிப்புதூர் தூய யோசேப்பு ஆலயத்தில் நடைபெற்ற தத்ரூபமான நாடக அரங்கேற்றத்தை வியந்து ரசித்த கிறிஸ்தவ பெருமக்கள்

கோயம்புத்தூர் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் மற்றும் உயிர்ப்பை சிறப்பாக தியானித்து ஜெபிக்கின்ற நாட்களை தவக்காலம் என்று அழைக்கின்றனர்.. இந்த 40…

சீர்காழி கோமளவல்லி அம்மன் கோவிலில் மாசி மாத உற்சவம் திரளான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் கீழ வீதியில் கோமளவல்லி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் மாசி மாத உற்சவம்…

கழுகுமலை முத்து வீரப்பசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

தென்காசிகழுகுமலை கீழபஜார் கறிக்கடை தெருவிலுள்ள முத்துவீரப்பசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,…

அஜ்ஜனூர் கற்பக விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

கோவை மாவட்டம் வடவள்ளி அஜ்ஜனூர், பரிபாலனா பேஸ் 2ல் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

தேனி ஸ்ரீகைலாசநாதர் மலைக் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் மாசி மாதம் 4/3/2023மகா சனி பிரதோஷ வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை…

வால்பாறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

கோவை மாவட்டம் வால்பாறையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கு மாசி மாதத்தில் நடைபெறும் சனி பிரதோஷ பூஜை…

மேட்டுப்பாளையம் அருகே தென்திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது.ஐந்து நாட்கள் நடைபெற உள்ள தெப்போற்சவ வைபவத்தை முன்னிட்டு அதிகாலை முதல் சுப்ரபாதம் துவங்கி ஸ்ரீராமர்,…

பேரூர் ஆதினம் கோவில் கும்பாபிஷேக விழா -யாக சாலை குண்டத்தில் பெண்கள் அமர்ந்து வேள்வி செய்தனர்

கோவை அருகே உள்ள பேரூர் ஆதீனம் திருக்கோவில் சுமார் 500 வருடம் பழமையானது.. சாந்தலிங்க பெருமானால் துவங்கப்பட்ட பெருமைக்குரிய இத்திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வரும் 3…

உச்சிமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா.

சோழவந்தான் அருகே தென்கரை கிராத்தில் வைகையாற்று கரையில்அமைந்துள்ள உச்சிமாகாளியம்ன் கோயில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30.மணியளவில் சிவா நாசாரியார். நாகேஸ்வர சிவன் தலைமையில் விக்னேஷ்வரா பூஜையுடன்…

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் களைகட்டிய திருவிழா

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் புகழ்பெற்ற திண்டுக்கல் அருள்மிகு ஶ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை வீரபத்திரபிள்ளை வகையறா மகாஜன சபா மண்டகப்படியை…

கோவையில் சாம்பல் புதன் துவக்கம்-கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு

கோயம்புத்தூர்சாம்பல் புதன் துவங்கியதை அடுத்து,கோவையில் தேவாலயங்களில், சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள், 40 நாள் தவக்காலத்தை துவக்கினர். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் தவக்காலம், இன்று சாம்பல்…

தென்னகர் சிவன் கோவிலை சீரமைக்க வேண்டும்-மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

தூத்துக்குடி,பாரம்பரியம்மிக்க ஆன்மிக சிறப்புபெற்ற தென்னகர் சிவன் கோவிலை திருப்பணிகள் செய்து சீரமைக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் சமூக பாதுகாப்பு சங்க மாநில…

மாசி மாத அமாவாசை- மருதூர் தெற்குபட்டி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் பால் குடத் திருவிழா

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மருதூர் தெற்குப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மனுக்கு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர் அரியலூர் மாவட்டம்ஆண்டிமடம்…

திருக்கோவிலூரில் மயான கொள்ளை திருவிழா

ஜெயபாலன் செய்தியாளர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் ஏரிக்கரை மூலையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா, சிறப்பு அலங்காரத்தில் சாமி…

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்- மயான கொள்ளை திருவிழா

ஜெயபாலன் செய்தியாளர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உளுந்தூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. காளி,காட்டேரி,பாவாடைராயன், மோகினி உள்ளிட்ட…

தேனி மாவட்டத்தில் சனிப்பிரதோஷம்-மகா சிவராத்திரி பெரும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 18 / 2 / 2023 மகா சனி பிரதோஷம் 4.30 மணி முதல் 6…

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சி

சென்னை பட்டாளத்தில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.இந்து மக்கள் முன்னணி சார்பில் இந்து மக்கள் முன்னணி மாநில தலைவர் குருமூர்த்தி…

சிவராத்திரியை முன்னிட்டு 216 சிவலிங்க பூஜை

தூத்துக்குடி மையப்பகுதியில் புகழ் பெற்ற பழமையான சங்கரராமேஸ்வரர் உடனுறை சிவன்கோவில் அமைந்துள்ளது. சனிப்பிரதோஷம் சிவராத்திரி இரு நிகழ்வுகள் ஓரே நாளில் வந்ததையொட்டி சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு அதனைத்…

நெசல் கிராமத்தில் மகா சிவராத்திரி விழா

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் நெசல் கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நெசல் கிராமத்தில் அமைந்துள்ள நேசலாலிஸ்வரர் சிவன் கோவிலில் சனி பிரதோஷம் விழா மற்றும் மகா…

ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி நான்கு காலசிறப்பு பூஜையுடன்-12 மணி நேரம் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் நகரில் தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் 29 வது ஸ்தலமான சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்றுஇரு கருவறைகள் மற்றும் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அருள்மிகுஸ்ரீ…

சக்தி பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி தெர்மல் நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தணிய‌ கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.தூத்துக்குடி தெர்மல் நகர் குடியிருப்பில் உள்ள ஆதிபராசக்தி…

மகா சிவராத்திரி விழாவை 330 சிவாலயங்களிலும் கொண்டாட ஏற்பாடு- அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களின் சார்பில் ஆடல் வல்லான் சிவபெருமானின்…

சிவன் கோவிலில் சிவராத்திரி விழா ஏற்பாடுகள் : இந்து முன்னணி கோரிக்கை!

தூத்துக்குடி,தூத்துக்குடியில் சிவன் கோவிலில் சிவராத்திரி விழா நடத்துவது தொடர்பாக காவல் துறை மற்றும் கோவில் நிர்வாகத்திடம் இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை…

புதுச்சேரி தவளக்குப்பம் அஷ்டபைரவர் ஆலய ஸ்ரீ சொர்ணா ஹர்ஷன பைரவர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமி பூஜை

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அஷ்டபைரவர் ஆலய ஸ்ரீ சொர்ணா ஹர்ஷன பைரவர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமி பூஜைபைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர் என்று பொருள் ஒவ்வொரு…

வால்பாறை – காமராஜர் நகர் கொடுங்கலூர் பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கொடுங்கலூர் பகவதியம்மன் கோவில் திருப்பணி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று…

ராசிபுரம்- செல்லப்பம்பட்டி அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா

எல். தரணி பாபு செய்தியாளர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள செல்லப்பம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் உள்ளது. திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கான மகா…

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோவிலில் வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்கும் வகையில் திருக்கோயில் வளாகப் பகுதியை பக்தர்கள் எளிதில்…

சங்கரநாராயண சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதால், அந்த பணிகளையும்…

திருச்செந்தூர்-தை உத்திர வருஷாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர், பிப்.9.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முருகப்பெருமானின்…

புளியம்பட்டி அந்தோணியார் திருத்தலப் பெருவிழா- திரளான மக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்தள்ளது. திருத்தலம் தென்னகத்து புதுவை என அனைத்து மக்களாளும் போற்றப்படும் புண்ணிய பூமியான புளியம்பட்டி…

தேனி-கைலாசநாதர் மலைக்கோயிலில் பொதுமக்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் தை மாதம் தைப்பூசம் பெளர்ணமி 5/2/2023 ஞாயிற்றுக்கிழமையில் காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம்…

தூத்துக்குடி. ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோயில் தைப்பூச திருவிழா

தூத்துக்குடி அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்கி தமிழில் திருமுறை பாடல்கள் பாடி…

எர்ரம்பட்டி முத்தாலம்மன் கோவில் கோவில் கும்பாபிஷேக விழா.

தி. உதயசூரியன் செய்தியாளர் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார் அம்மச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின்…

ஆண்டார் குப்பம் முருகர் கோவிலில் தைப்பூச விழா 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா ஆண்டார் குப்பம்  ஊராட்சியில்  பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய முருகர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா வை முன்னிட்டு ஏராளமான பக்தர்…

பா முத்தம்பட்டி- ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பா முத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர்…

போகர் உருவாக்கிய பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகனுக்கு ஒன்றறை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராஜ அலங்கார பவள முத்துக்களால் உடை சாத்தப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது ராமலிங்க பட்டி கிராமம். இக்கிராமத்தில் போகர் உருவாக்கிய பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் தரை பகுதியில் இருந்து…