திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை அக்டோபர் 24ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு வங்கி துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை பயன்படுத்தி திருச்சி மாவட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி கடன் பெற திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
