கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
எபி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர்.அக.06. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளின நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…