கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், பாப்பாரப்பட்டி ஊராட்சி, தென்பெண்ணை ஆற்றின் அருகில் கிணறு அமைத்து குழாய் மூலம் கிராம மக்கள் பங்களிப்பு உதவியுடன் சாமாண்டப்பட்டியில் ஏரிக்கு ரூ.7500,000 லட்சம் மதிப்பீட்டில், தண்ணீர் திறப்புவிழா நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ஊர் பொதுமக்களின் பயண்பாட்டிற்காக இனிப்புகளை வழங்கி தண்ணீர் மோட்டார் திறந்து வைத்து ஏரிக்கு வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்
இதில் மாவட்ட அவை தலைவர் நாகராஜன் ஒன்றிய செயலாளர் கா மகேந்திரன் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி கவுன்சிலர் வடிவேலு நாற்மில் முருகேசன் கோவிந்தராஜ் போர்மன்னன் ஆசிரியர் சத்திய சுந்தரம் ஜெயகாந்தன் ஜெகதீசன் ஜெயபிரகாஷ் தென்னரசு குமரன் சுரேஷ் கன்னியப்பன் உள்ளிட்ட யாராலமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்