செய்தியாளர் பார்த்தசாரதி.
புதுவை வில்லியனூர் தென்கலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாதம் மூன்றாம் வாரத்தை முன்னிட்டு எம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வரிசையில் சென்று எம்பெருமானை வணங்கி சென்றனர் இதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது