சனிமஹா பிரதோஷம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு அபிஷேகத்தையும் விசேஷ பூஜையிலேயும் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *