அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தேச பிதா மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாளையொட்டி அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மதிமுக மாவட்ட கழக செயலாளர் ராமநாதன் அரியலூர் தெற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் காட்டுப்பிரிங்கியம் சி சங்கர் உட்பட நிர்வாகிகள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்