தேனி எம்.பி பிறந்த நாளையொட்டி வாழ்த்துக் கூறிய தொழில் அதிபர் தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் தொழிலதிபர் டாக்டர் எம் வேல் பாண்டியன் ப்கேற்று சால்வை அணிவித்து தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என மனதார வாழ்த்தி ஆசி பெற்றார் .