அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரைராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓபி சங்கர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரேம்குமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நகராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் வெங்கடாஜலபதி அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கள்ளங்குறிச்சி பாஸ்கர் நகர அதிமுக செயலாளர் ஏபி செந்தில் உட்பட ஏராளமானோர் சால்வைகள் பொன்னாடைகள் அணிவித்து பாரதிய ஜனதா தலைவரை வரவேற்றனர்