பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63 -ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடன் கனிமொழி, தங்கம் தென்னரசு மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.