30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும்- நவீன கருவி மூலம் போலீசார் கண்காணிப்பு
புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸ்…