காலை உணவு திட்டம் நல்ல திட்டம் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கின்ற திட்டம் சிறப்பானது புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வரவேற்பு

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசு கேஸ் மானியத்தை எப்பொழுது அறிவிக்கும் தமிழ்நாடு மகளிர் சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை

திருவெற்றியூர்

சென்னை திருவொற்றியூரில் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார் வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு வெளியில் வந்த அவருக்கு பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் கையில் ராக்கி கட்டி சகோதரவத்துடன் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ் மண்டல் தலைவர் ஜெகதீஷ் மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு செயலாளர் பாஸ்கர் மண்டல் பொதுச் செயலாளர் பாபு கருணா முத்து ஸ்ரீதர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பாரத பிரதமர் 200 ரூபாய் கேஸ் மானியம் குறைத்துள்ளார்கள் கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *