Month: August 2023

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் நிருவனருமான ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்-மத்திய ஜவுளித்துறை அமைச்சர்

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோவை வந்தடைந்தார். முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில்…

கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய திருச்சபைகளின் சோஷியல் கன்செர்ன் பிரிவு சார்பாக கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. நாடு முழுவதும் நடைபெறும் பெண்கள், ,மற்றும்…

தரங்கம்பாடி அருள்மிகு ரேணுகா தேவி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா

இரா.மோகன்.தரங்கம்பாடி,செய்தியாளர். தரங்கம்பாடி அருள்மிகு ரேணுகா தேவி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா. பிரம்மோற்சவம் 11 ஆம் நாள் திருவிழாவான பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாடுதுறை…

ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்-மத்திய இணை அமைச்சர் தார்ஷனா வி. ஜர்தோஷ்

குறைவான நீர், கழிவுகள் மேலாண்மை, தொழிலாளர்கள் நலன் என ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என ஜவுளி, ரயில்வே மத்திய இணை…

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் அடிப்படை தேவைகளை செய்து தர கோரி பேரூராட்சி உறுப்பினர்கள் கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம்…

அலங்காநல்லூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

அலங்காநல்லூர்.செப்.01- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் 2024- பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய…

முதல்வரின் காலை சிற்றுண்டி தயார் செய்யும் மைய சமையல் கூடத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்குவதற்காக வால்பாறை,உருளிக்கல், சோலையாறு அணை மற்றும் வாட்டர் பால்ஸ் ஆகிய நான்கு சமையல் மையக்கூடங்களின் மூலம் உணவு…

தரங்கம்பாடி அருகே தனியார் பள்ளி வேன் மோதி கொத்தனார் உயிரிழப்பு

தரங்கம்பாடி அருகே தனியார் பள்ளி வேன் மோதி கொத்தனார் உயிரிழப்பு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரஜினி (42) இவர் தனது…

சிற்றுண்டி வழங்கும் திட்டம்-கீழ்த்தரமான செய்தி கடும் கண்டனத்துக்குரியது-எம். எச். ஜவாஹிருல்லா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் காலை உணவுத் திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமலருக்கு வன்மையான கண்டனம் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.…

சாத்தனூர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் பொலிரோ கார் கண்ணாடிகள் உடைப்பு-போலீசார் விசாரணை

இரா.மோகன்,தரங்கம்பாடி.செய்தியாளர். தரங்கம்பாடி அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடிகள் உடைத்து.பொறையாறு போலீசார் விசாரணை… மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர்…

மதுரையில் மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான கிராண்ட் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டி

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான கிராண்ட் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டி..வரம்பற்ற 2023 – திறமை மற்றும் ஒற்றுமையின் வெற்றி: மதுரையில் மதுரை மகளிர் வட்டம் எண் 8…

சோழவந்தானில் அதிமுக ஆலோசனை கூட்டம்

சோழவந்தானில் அதிமுக. ஆலோசனை கூட்டம். சோழவந்தான் சோழவந்தானில் அதிமுக மேற்கு மாவட்டம். சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் தேங்காய் கூடனில்…

வலங்கைமான் அரவத்தூர்- மாணிக்க மங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வலங்கைமான் அருகே அரவத்தூர்- மாணிக்க மங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தல் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டஅரவூர் ஊராட்சியில் அரவத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்து…

பாடகச்சேரி மகான் ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள் ஆலயத்தில் பெளர்ணமி பூஜை

வலங்கைமான் அருகே பாடகச்சேரி மகான் ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள் ஆலயத்தில் பெளர்ணமிபூஜை, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி…

திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன்…

சீர்காழி அருகே குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு- கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தில் குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம். குளத்திற்கு…

அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம்

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சின்ன திருவண்ணாமலைஎன்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம்ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன்…

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம்….. மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் மதுரை, தல்லாகுளம் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில்…

கைலாசநாதர் மலைக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆவணி 30/8/2023 புதன்கிழமை ஆவணிபெளர்ணமி அதிக பக்தர்கள் . காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்து…

சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அன்புமணி ராமதாஸ்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சி குறித்து தவறான செய்திகளை அவதூறாக பரப்பி வருவதாக அவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி…

பழனி தாராபுரம் சாலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களை சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாராபுரம் சாலையில் உள்ள 2வது வார்டு சத்யா நகர் பகுதியில் தொடர்ந்து நகராட்சி சார்பாக முறையான குடிநீர் வழங்கப்படுவது இல்லை மேலும் அப்பகுதியில்…

ஆளுநருக்கு வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற திவிகவினர் கைது…

திண்டுக்கல் மாவட்டம் பழனி திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட தோழர்கள் ஒன்றாக இணைந்து கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக…

சிவசைலம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா

சிவசைலம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா;- தென்காசி தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்:- தென்காசி மாவட்டம்கடையம் ஊராட்சி…

மல்லிகை மலர் பயிர் மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம்

தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அறிவிப்பு தென்காசி மாவட்ட தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அவரது செய்தி கூறிப்பில் கூறியுள்ளவாறு;- தென்காசி மாவட்டத்தில்சிறு மற்றும்…

தென்காசி வட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை- மாவட்ட ஆட்சித்தலைவர் பயனாளிகளை பார்வையிட்டு விசாரணை

தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில் அய்யாபுரம், வேதம்புதூரிலும் மற்றும் கடையநல்லூா் வட்டத்தில் கொடிக்குறிச்சி , சிவராமப்பேட்டை கிராமத்திலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை…

வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குதேர்வு:- வீரகேரளம்புதூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாழ்த்து;- தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர்…

சோழவந்தானில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

சோழவந்தான் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயவீரர்கள் கூட்டம் தென்கரை சமுதாயகூடத்தில் நடந்தது இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் அவைதலைவர் சுப்பிரமணி.முன்னிலை…

கோவையில் புதிய பேட்டரி வாகன தொழிற்சாலை நிருவனம் “ELAWN MASK” துவங்கப்பட்டது

கோவையில் புதிய பேட்டரி வாகன தொழிற்சாலை நிருவனம் “ELAWN MASK” துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை பனாமா நாட்டின் இந்தியாவிற்கான தூதர் யாசியேல் புரில்லோ ( YASIEL BURILLO…

நாமக்கல் வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் 39 வது வருடாந்திர (2022- 2023) பொதுக்குழு கூட்டம்

நாமக்கல் ரூ 25 லட்சம் முதல் 1 கோடி வரை அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டாம் மானியத்துடன் கூடிய ரூ 10 லட்சம் நிதியை வழங்க…

காலைச் சிற்றுண்டி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கந்தர்வகோட்டை ஒன்றிய ஆசிரியர் மன்றம் சார்பில் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை…

வரும் நவம்பர் 1 ஆம் தேதி நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா- ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது கடந்த ஒரு வருட…

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் பச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் பச்சூர் ஊராட்சியில் தலைவர் தியாகராஜன், துணைத்…

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் :- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டார…

கேஸ் விலை 500 ரூபாய் குறைத்தால் நன்றாக இருக்கும்-டாக்டர் ஜெ.விக்டர்

கோரிக்கை” இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் கோரிக்கை வைப்பது…

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் (NTLOA) தேர்தல்-வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்

நாமக்கல் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் (NTLOA) சங்ககத்திற்கு வருகிற செப்டம்பர் 10ந் தேதி 2023-2026 வரையிலான 3 ஆண்டுகளுக்கு பணியாற்றும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அருள்…

முடுவார்பட்டி அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழா-முன்னால் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் வாழ்த்தினார்

முடுவார்பட்டி அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் மணமக்களை முன்னால் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் வாழ்த்தினார்கள் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியில் முன்னாள்…

திருவாரூர்-இந்தியா 2047 இளைஞர்கள் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் அம்பேத்கர் கிராம…

பாபநாசத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஆரம்பப் பள்ளிஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருநிலை ஊராட்சியில் மூத்த குடிமக்கள் உணவு உதவி பொருட்கள் வழங்கல்

திருவள்ளூர் திருநிலை ஊராட்சியில் மணலி புதுநகர் காவல் நிலையம் சார்பில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனா ளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் உணவு உதவி பொருட்கள் வழங்க ப்பட்டது. திருவள்ளூர்…

வலங்கைமான் லாயம் கோல்டன் சிட்டி காந்தி நகரில் ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

வலங்கைமான் லாயம் கோல்டன் சிட்டி காந்தி நகரில் ஸ்ரீ கருந்தார் குழலிஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன்நூதன பிரதிஷ்டை, திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்…

விவசாயி மீது மணல் கடத்தல் கும்பல் கொலை வெறி தாக்குதல்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் விவசாயி மீது மணல் கடத்தல் கும்பல் கொலை வெறி தாக்குதல், நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் . திருப்பத்தூர்…

கிணற்றுக்குள்ளே விழந்த பசுமாடு- தீயணைப்பு துறையினர் மீட்பு

சோழவந்தான் சோழவந்தான் அருகே மேலக்கால் சேர்ந்த சந்நிரன் விவசாயியான இவர் தனது சொந்தமான தென்னை தோப்பில் பசுமாட்டை மேய்த்து கொண்டிருக்கு போது பசு மாடு கால் தவறி…

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது .. திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட…

திருப்பத்தூரில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூரில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த கோரி மடியேந்தி போராட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம்…

கோவை நாகசக்தி பீடத்தில் சர்வ சமயத்தினர் கலந்து கொண்ட சர்வசமய கூட்டு பிரார்த்தனை

கோவையில் மத நல்லிணக்கம் மலரவும்,பருவ மழை பொழியவும் வேண்டி கோவை நாகசக்தி பீடத்தில் சர்வ சமயத்தினர் கலந்து கொண்ட சர்வசமய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை மலுமிச்சம்பட்டியில்…

நுகர்வோர் சட்டங்கள் குறித்தும், தரமற்ற பொருட்கள், போலி பொருட்கள் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு

PONDICHERRY September 6 V C A & P C A தினத்தை முன்னிட்டு இன்று FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY & CONSUMER…

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். சென்னை கொளத்தூர் செய்தியாளர் அப்போட்டியில் ஏழு பேர்…

காரைக்குடியில் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்துப்பட்டினம் முத்துக்கருப்பன் விசாலாட்சி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற…

சீர்காழியில் குறுவட்ட அளவில் தடகளப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் குறுவட்ட அளவில் தடகளப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்து பரிசுகளை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மேலச்சாலை அரசு உயர்நிலைப்பள்ளி…

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு- வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு…