ச.முருகவேலு செய்தியாளர் புதுச்சேரி நெட்டப்பாக்கம்
புதுவை நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்லீரல் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் டாக்டர் அபர்ணா தேவி விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். டாக்டர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களையும் கேட்டு அறிந்தனர்.