புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் மனவெலி பகுதியை சேர்ந்த சுமார் 150 மகளிருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா, சிவா அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் ராமன் (JE)BDO மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ் மற்றும் வாசு, மனோ, கார்த்திகேயன், பாலா, மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *