தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு மதுரையில் இருந்து கார் மூலம் கோவில்பட்டியில் நகர திமுக கழக அலுவலகம் மற்றும் திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் திருவுருவச் சிலையை ஸ்டாலின் திறந்து வைப்பதற்காக கோவில்பட்டிக்கு தமிழக முதலமைச்சர் வருகை தந்தார் கோவில்பட்டிக்கு வருகை தந்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்