சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது தமிழ்நாடு முழுதும் 100 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இது ஒரு பகுதியாக நேற்று மேட்டூரில் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026 இல் எங்களது கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் அது உறுதி இந்த பகுதியில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் கூறியுள்ளார்
