பசும்பொன்னில் தேவர்ஜெயந்திவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்கிராமத்தில் உ.முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்திவிழா சிறப்பாகநடைபெற்றது

இந்தியதுணை தலைவர் சி பி .ராதகிருஷ்ணன் மற்றும் தமிழகபாஜக.தலைவர் நயினார் நாகேந்திரன் மூத்ததலைவர் H.ராஜா மற்றும் தமிழகமுதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் எதிர்கட்சிதலைவரும் அதிமுக பொதுசெயலாளரும் ஆன எடப்பாடி பழனிச்சாமி ஆர்.பி.உதயகுமார் செல்லூர் ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நாம்தமிழர் சீமான் காங்கிரஸ் மாநிலதலைவர் செல்வபெருந்தகை மற்றும் திருநாவுக்கரசர் மற்றும் தவெக கம்யூனிஸ்ட் பார்வர்டுபிளாக் Sdpi தேமுதிக மற்றும் ஜாதிஅமைப்பு தலைவர்கள் கலந்துகொண்டு மாலைஅணிவித்து மரியாதைசெலுத்தினார்கள் கமுதி யூனியன் ஆணையாளர்கள் கமுதி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மற்றும் அரசுஅதிகாரிகள் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் தலைமையில் சுமார் 9000போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுஇருந்தனர் பசும்பொன்னுக்கு சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன பசும்பொன்னில் மூன்றுதினங்களாக அன்னதானம் நடைபெற்றுவருகின்றது