இந்தியன் ஆயில் நிறுவன புதிய மார்க்கெட்டிங் இயக்குநராக சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் (மார்க்கெட்டிங்) ஆக சவுமித்ரா பி. ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்றார்.இவர் ஐ.ஐ.டி ரூர்கேலாவில் சிவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், எஸ்.பி.ஜெயின்…