மதுரை மாவட்டம் தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட நேரடி நியமன மற்றும் பதவி உயர்வு பெற்ற தணிக்கையாளர்களுக்கான அடிப்படை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *