மதுரை மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 46 மற்றும் 48 ஆகிய வார்டுகளில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதியில் இருந்து போர்வெல் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் துவங்கி வைத்தார்..
உடன் மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி பாண்டியன், ரூபினிகுமார், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர்கள் முனியாண்டி சக்திவேல்,மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, திமுக பகுதி செயலாளர் முத்து, திமுக வட்ட செயலாளர் கணேசன், மதிமுக வட்ட செயலாளர்கள் மாயழகு, பாண்டி, மாடசாமி உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.