Month: January 2024

கும்பகோணம் அருகே அரசு பேருந்து ஓட்டுனர் தீடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

மயிலாடுதுறைஅருகே தேரழுந்தூரில் நடைபெறும் கம்பரின் திருவிழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகையொட்டி ஆங்காங்கே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.அப்போது தமிழக கவர்னர் பாதுகாப்பை கருதி…

திண்டிவனம் நகரில்எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் உள்ள இந்திரா காந்தி பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா…

குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் !

குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் !( மழலைச் சுவடுகள் தொகுதி -5 )தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் !இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா…

ஒரு வானம் இரு சிறகு !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஒரு வானம் இரு சிறகு !நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !கவிதா வெளியீடு .த பெ .எண் 6123.…

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !வைகை வெளியீடு ,6/16 புறவழிச் சாலை ,மதுரை .18.நூல் ஆசிரியர்…

அறிமுக நூல் – 2-விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அறிமுக நூல் – 2திருக்குறள் !நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !விமர்சனம் கவிஞர் இரா .இரவி !வெளியீடு புரட்சிக்கவிஞர் மன்றம் ,75.வடக்கு மாசி வீதி…

கண்ணின் மணி நீயெனக்கு !

நூல் : கண்ணின் மணி நீயெனக்கு !நூல் ஆசிரியர் : அகில் !நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவிநாவலின் தலைப்பே கவித்துவமான நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும்…

குழந்தைகளைத் தேடும் கடவுள் ‘-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குழந்தைகளைத் தேடும் கடவுள் ‘நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர்…

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் !நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !கலைவாணித் தமிழ்க் கூடம் .சி .எம் .சி…

எதிர்கொள்-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எதிர்கொள்நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாநூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவிநூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாஅவர்களின் ஆறாவது கவிதைத் தொகுதி . பல்வேறு பாடு பொருள்களில்…

ஜெயிக்கப் போவது நீ தான் !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி அமுதம் பதிப்பகம் 155.டெபுடி கலெக்டர் காலனி…

கூடுகள் சிதைந்தபோது !-விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கூடுகள் சிதைந்தபோது !நூல் ஆசிரியர் திரு அகில் !விமர்சனம் கவிஞர் இரா .இரவி !வெளியீடு வம்சி திருவண்ணாமலை விலை ரூபாய் 120நூலின் அட்டைப்படமும் அச்சும் மிக நேர்த்தியாக…

கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால்இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால்இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி ! உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்துஉயிர் எழுத்தாகக் கொள்வோம்…

திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி !

திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி ! புலவர்களின் புலவர்கவிஞர்களின் கவிஞர்திருவள்ளுவர் ! உலகப்பொதுமறைப் படைத்தஉலகப்பெரும் புலவர்திருவள்ளுவர் ! பெயரிலேயே திருவைப் பெற்றதிருவாளர்திருவள்ளுவர் ! அறநெறிப் போதிக்கும்அற்புத…

வலங்கைமான் புங்கஞ்சேரியில் 60 அடி உயரத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டது

வலங்கைமான் புங்கஞ்சேரியில் தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் 60 அடி உயரத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி…

மக்களிடம் அன்பை பகிர்ந்து கொண்டவர் புரட்சித்தலைவர்-முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ்

மக்களிடம் அன்பை பகிர்ந்து கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேச்சு

பெரியஊர்சேரி கிராமத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

பெரியஊர்சேரி கிராமத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில்…

பாஜக சார்பில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல்

பாஜக சார்பில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல் அலங்காநல்லூர்.ஜன.18- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் பாரதிய ஜனதா கட்சியின்…

செஞ்சி கோட்டையில் பொங்கல் திருநாள்-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள சுற்றுலாத்தலமான செஞ்சி கோட்டையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கானபொதுமக்கள் வெங்கட்ராமன் ஆலயம் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ராஜகிரி கிருஷ்ணகிரி கோட்டையை சுற்றிப்…

ஆயக்குடியில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி

ஆயக்குடியில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் AVK சிலம்பம் குரூப்ஸ் மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக சமத்துவ…

மீனவ கிராமத்தில் களை கட்டிய மாட்டுப் பொங்கல்

மீனவ கிராமத்தில் களை கட்டிய மாட்டுப் பொங்கல் பெண்கள் கும்மி அடித்து கிராமிய பாடல் பாடி உற்சாகம் கோமாதா பூஜை செய்து குடும்பத்தினருடன் பொங்கல் வைத்த சட்டமன்ற…

ஆயக்குடியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி

ஆயக்குடியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த புது ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள்…

செஞ்சியில் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாள் விழா

செஞ்சியில் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாள் விழா திருவண்ணாமலை சாலையில் இந்தியன் வங்கி எதிரில் கொண்டாடப்பட்டது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா…

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள்-போச்சம்பள்ளி அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு பர்கூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சி.வீ.ராஜேந்திரன் மற்றும்…

செஞ்சியில் ஓபிஎஸ் அணி சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

செஞ்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா ஓபிஎஸ் அணி சார்பாக கொண்டாடப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட…

கடலூர் சி. என். பாளையத்தில் கரிநாள் திருவிழா!-5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்!

செய்தியாளர்.ச.முருகவேல்.நெட்டப்பாக்கம். கடலூர் மாவட்டம் சி.என்.பாளையத்தில் கரிநாள் திருவிழாவையொட்டி அங்குள்ள மலைக்கோயிலில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல்திருவிழாவிற்கு பிறகு கரிநாளில்…

மதுரையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரையில் சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி. மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாரயணன் தலைமையில், சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நெடுஞ்சாலைகளில்…

விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் குடியிருப்போர் நல சங்கம் துவக்க விழா

வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் திருவள்ளுவர் நகர் குடியிருப்போர் நல சங்கம் துவக்க விழாவும், தூய்மை காவலர்களுக்கு புத்தாடையும், சிறப்புகளும் செய்து கொண்டாடினர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியிலும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை-முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு .

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். விவசாயிகளை அதிமுக ஆட்சி காலத்தில் பாதுகாத்துருக்கிறது என்று அழுத்தமா சொல்ல முடியும் விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியிலும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை ஆனால் இன்று…

மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி !

மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி ! நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை ! ஏழ்மையில்…

திருவலஞ்சுழி பொங்கல் வீர விளையாட்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பொங்கல் வீர விளையாட்டு விழா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் தொடங்கி வைத்தார் … தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கீழத்தெருவில் தை…

கண்டமங்கலத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107−வது பிறந்த நாள் விழா

செய்தியாளர்.ச.முருகவேல்.கண்டமங்கலம். விழுப்புரம் மாவட்டம் அதிமுக கண்டமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கண்டமங்கலம் பழைய…

அடியத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் அடியத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா! 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்.. திருப்பத்தூர் மாவட்டம்…

சீர்காழியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாள்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்,…

பாபநாசத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் . பிறந்தநாள் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் . 107ஆவது பிறந்தநாள் விழா … தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர அ.தி.மு.க சார்பில் தமிழக முன்னாள்…

ஜொலிக்கும் ஜோலார்பேட்டை ரூ.40 லட்சம் மதிப்பில் மின் விளக்கு கம்பங்கள் பயன்பாட்டு வந்தது

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் ஜொலிக்கும் ஜோலார்பேட்டை ரூ.40 லட்சம் மதிப்பில் மின் விளக்கு கம்பங்கள் பயன்பாட்டு வந்தது ஜோலார்பேட்டை திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து சேலம்…

ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதி கட்சியின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு…

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்ற ” திருவள்ளுவர் தின விழா

அய்யன் திருவள்ளுவர்இலக்கிய மன்ற ” திருவள்ளுவர் தின விழா “ அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில்தமிழ்ப் புத்தாண்டு -(திருவள்ளுவராண்டு2055 ஆண்டு) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு16.01. 2024…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் சாலைப்பாதுகாப்பு மாத விழா

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் சாலைப்பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. துவக்கநாள் விழாவில் போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாராயணன், வடக்கு வட்டார ஆர். டி. ஓ. சித்ரா…

பாலமேடு அருகே பசுக்களுக்கு சிறப்பு பூஜை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராஜகல்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாட்டுக் கொட்டத்தில் பொங்கல் | வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பசுக்களுக்கு…

இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி ! எம் .எப் .உசேன் !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி ! எம் .எப் .உசேன் ! நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவிதூரிகை வெளியீடு…

நூலின் பெயர் : வாழ்வியல்நகைச்சுவை-மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

நூலின் பெயர் : வாழ்வியல்நகைச்சுவைநூல் ஆசிரியர் : முனைவர்.கு.ஞானசம்மந்தன்மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவிபல்வேறுஇலக்கியக் கூட்டங்களுக்கு சென்ற அனுபவம் எனக்குண்டு. மிகப் பெரிய எழுத்தாளர் பேசப் போகிறார் என…

இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிதுதொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன்நூல் விமர்சனம் : கவிஞர்…

கவிதைக் களஞ்சியம் !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

கவிதைக் களஞ்சியம் !நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .வானதி…

சாகாவரம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

சாகாவரம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவிநூல் ஆசிரியர் : முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தரமான பதிப்பாக சாகாவரம்…

அவ்வுலகம் !-நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு

அவ்வுலகம் !நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவிஉயிர்மை பதிப்பகம் விலை ரூ 140இந்த நூல் வெளியீட்டு விழா…

பணிப் பண்பாடு-நூல் ஆசிரியர் : முனைவர் வெ. இறையன்பு

பணிப் பண்பாடு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி* நூல் ஆசிரியர் : முனைவர் வெ. இறையன்பு, இஆப இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முனைவர்…

பணிப் பண்பாடு மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

பணிப் பண்பாடு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி* நூல் ஆசிரியர் : முனைவர் வெ. இறையன்பு, இஆப இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முனைவர்…

இலக்கிய விருந்து !கனவுச் சுவடுகள் !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

இலக்கிய விருந்து !கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி ! மின் அஞ்சல் moorthipoet_1983@yahoo.co.inஅலைபேசி 9840368700 . நூல் விமர்சனம் கவிஞர் இரா…