விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள சுற்றுலாத்தலமான செஞ்சி கோட்டையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கானபொதுமக்கள் வெங்கட்ராமன் ஆலயம் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ராஜகிரி கிருஷ்ணகிரி கோட்டையை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்
செஞ்சி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் தொல்லியல் துறையினர் மருத்துவ உதவி மற்றும் தீயணைப்புத்துறை போன்ற முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்