சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் அரங்கனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் காமனேரி கே எஸ் வி மஹாலில் நடைபெற்றது.
இம்முகாமை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு கோபால் மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவ பிரபு ரேவதி ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் 15 துறைகள் கலந்து கொண்டனர். உடன் நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பைரோஸ் யோக பிரியா தமிழ்வாணன் சுப்பிரமணி மேச்சேரி வருவாய் ஆய்வாளர் கௌசிக் ஊராட்சி செயலாளர்கள் நல்லதம்பி கோவிந்தராஜ் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்