அய்யன் திருவள்ளுவர்
இலக்கிய மன்ற ” திருவள்ளுவர் தின விழா “
அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில்
தமிழ்ப் புத்தாண்டு -(திருவள்ளுவராண்டு
2055 ஆண்டு) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு
16.01. 2024 சனவரி 02அன்று காலை 10 மணி
அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் ( அண்ணா பேருந்து நிலையம்) அருகில்
அமைந்துள்ள ” அய்யன்
திருவள்ளுவர் திருவுருவச்
சிலைக்கு ” மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி
அவர்கள் மாலை
அணிவித்தார் கள்.
நிகழ்ச்சியில்
மன்றச் செயலாளர்
கே.வி. இராமகிருட்டினன், துணைச்
செயலாளர்கள் கரு. ஆறுமுகம், லெ. முருகேசன், துணைத் தலைவர்கள் டி.வி. அழகர், போடி காமராசு,
செயற்குழு உறுப்பினர்கள்
ப. பாண்டித்துரை,லெ. வெள்ளைச்சாமி,
ரெ. கார்த்திகேயன், ச. செல்வக்குமரன்
சிறப்பு அழைப்பாளர்கள் புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் பி.வரதராசன் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாநில துணைச் செயலாளர் வீரகணேசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. இராம. வைரமுத்து, மாநகர் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் மார்சல் முருகன்,குறும்பா பாவலர் இரா.இரவி, அமுது இரசினி, திரு. வி. சுந்தரராசன் எம். கணேசன், வி. கண்ணன்’,வெ. இரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.