கத்திவாக்கம் ரயில் நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்- பெண் உட்பட இருவர் கைது
ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் இணை ஆணையர் சிவக்குமார்மற்றும் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு…